Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

மனித நேய அறக்கட்டளை நடத்தும் IAS தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்; மாணவர்களை தேர்வு செய்ய 12 இடங்களில் நுழைவுத்தேர்வு!

  • PDF
மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் 12 இடங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை சி.ஐ.டி. நகரில் செயல்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வுக்கு 10 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட தலைநகரங்களில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்....

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 15:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

  • PDF

சென்னை : 'கல்லூரி மற்றும் பல்கலையில் பட்டப் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

கல்லூரி மற்றும் பல்கலையில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாயையும், அவர்கள் தொடர்ந்து முதுகலை படிப்பு படிக்கும்போது மாதம் 2,000 ரூபாயையும் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு அளித்து வருகிறது.

மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி....

அண்ணாமலைப் பல்கலையில் மனித உரிமை கல்விக்கான சான்றிதழ் படிப்பு துவக்க விழா

  • PDF

சிதம்பரம், நவ. 4:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் நடத்தப்படும் மனித உரிமைக் கல்விக்கான சான்றிதழ் படிப்புக்கான துவக்க விழா நடந்தது. துறை தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் சான்றிதழ் படிப்பை துவக்கி வைத்து பேசினார். கலைப்புல முதல்வர் செல்வராஜ், வரலாற்று துறை தலைவர் அழகப்பன், மேலாண்மை நிர்வாகத் துறை தலைவர் பஞ்சநதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த சான்றிதழ் படிப்பு படிக்க தகுதி பெற்றவர்களாவர....

I.T.I. படித்தவர்களுக்கு துபை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

  • PDF

சென்னை, நவ. 2: ஐடிஐ கல்வித் தகுதியுடன் கேபிளிங், டக்டிங் பிரிவுகளில் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள மின் பணியாளர்களுக்கு துபை பன்னாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கும். மேலும் விசா, விமான பயணச் சீட்டு, உணவு, இருப்பிடம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நவம்பர் 8-ம் தே....

காந்தி பற்றிய சான்றிதழ் படிப்பு: நவம்பர் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

  • PDF

சென்னை, நவ.1: மகாத்மா காந்தி பற்றிய சான்றிதழ் படிப்புக்கு, நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காந்தி கல்வி நிலையத்தின் இயக்குநர் அ.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையம் சார்பில் காந்தியடிகளின் வாழ்க்கையையும், அவரின் சிந்தனைகளையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், அஞ்சல் வழிக் கல்வியில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' எனும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது.

வீட்டில் உள்ள பெண்கள், நேர்மையாக தொழில் செய்ய முனைவோர்....