MYPNO



Thu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

ஜாப்பனீஷ் மொழித்திறன் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

  • PDF

JLPT எனப்படும் ஜாப்பனீஸ் மொழித்திறன் தேர்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் நேரடியாக ஜப்பானில் சென்று பணிபுரிய விரும்புவோர், ஜாப்பனீஸ் மொழித்திறன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

இதற்கென JLPT தேர்வு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள், பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஜப்பான் நாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பதவி உயர்வு பெறவும், JLPT தேர்வில் பங்கேற்பது உதவிகரமாக அமையும்.

சென்னையில் JLPT தேர்வு வரும் டிசம்பர் மாதம், ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. JLPT தேர்வு N1, N2, N3, N4, N5 என்ற 5 தாள்களாக நடைபெறும்.

கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவ....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அரசின் கல்வி உதவித் தொகை

  • PDF

அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம்....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அறிவியல், கணித மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

  • PDF

2013 - 2014 ஆண்டிற்கான Kishore Vaigyanik Protsahan Yojana எனப்படும் KVPY திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு அறிவியல் படிக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஐ.ஐ.எஸ் எனப்படும் அகில இந்திய அறிவியல் நிறுவனத்தின் கீழ் KVPY திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்திலே அறிவியில் மற்றும் கணித பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தும் வக....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

  • PDF

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இரண்டு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. Trust Fund எனப்படும் உதவித்தொகை 1,500 பேருக்கு மூன்று மாத இடைவெளிகளில் வழங்கப்படும். இளநிலை, முதுநிலை அளவிலான வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ம....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

விளையாட்டு வீரர்களுக்கு பணி வாய்ப்புகள்; முஸ்லிம்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை

  • PDF

வடக்கு மத்திய ரயில்வேத் துறையில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவி ரயில்நிலைய அதிகாரி, மோட்டார்மென் உள்ளிட்ட கிரேட் "C" அளவிலான பணிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தனி நபர் மற்றும் குழு விளையாட்டுகள் என 5 முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பளு தூக்குதல், தடகளம், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், இறகுப் பந்து உள்ளிட்ட பல்....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது