Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

  • PDF
பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.
என்ன ஆபத்துகள்?
1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.
2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். 
3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பா....

பட்டாணி பிரியாணி

  • PDF

பட்டாணி பிரியாணி

தாய்மார்கள் எப்போதும் ஒரே மாதிரியான உணவை செய்து கொடுத்து, குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்துவதை விட, வித விதமான உணவு வகைகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 250 கிராம்வெங்காயம் - 1தக்காளி - 2மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1தயிரு - 3 டீஸ்பூன்பச்சை பட்டாணி - அரை கப்நெய் - 2 டீஸ்பூன்எண்ணெய் - 3 டீஸ்பூன்தேவைகேற்ப உப்பு

அரைக்க வேண்டியவை:

இஞ்ஜி சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - 2 துண்டு,  கிராம்பு, ஏலாக்காய் - ....

வெங்காய பிரியாணி

  • PDF

வெங்காய பிரியாணி

சிலர் பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுவர். வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மூளையின் சக்தியை பெருகும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயம் விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு வெங்காய பிரியாணி செய்து தரலாம்.

வெங்காய பிரியாணிக்கு தேவையானவை:

அரிசி - 250 கிராம்வெங்காயம் - 2தக்காளி - 1மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்எண்ணெய் - 3 டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

அரைக்க வேண்டியவை:

மிளகாய் தூள் அரை டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், பட்டை ஒரு துண்டு, கிராம்பு - 2, இஞ்....

தக்காளி பிரியாணி

  • PDF

தக்காளி பிரியாணி

தக்காளியின் சுவையை விரும்பி உண்பவர்களா நீங்கள்? தக்காளியில் வித விதமான உணவு வகைகளை செய்து சாப்பிடலாம். அதிலும் பழுத்த தக்காளியில் பிரியாணி செய்து சாப்பிட்டால் செம்ம டேஸ்டா இருக்கும்ங்க. சொல்லும் போதே நாக்கு ஊருது சரியா...... சில குழந்தைகளுக்கு தக்காளி சாதம் செய்து கொடுப்பதை விட, தக்காளியை பிரியாணி போல செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தக்காளி பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 250 கிராம்சீரகம் - அரை டிஸ்பூன்தக்காளி - 5பச்....

கடல் பாசி - ரூஹ் அஃப்ஜா

  • PDF

கடல் பாசி - ரூஃப் ஹப்சா

தேவையான‌ பொருட்க‌ள்:

கடல் பாசி = 10 கிராம்தண்ணீர் = முன்று டம்ளர்ரூஹ் அஃப்ஜா = ஒரு குழி கர‌ண்டிசர்க்கரை = தேவையான அளவுபாத‌ம், பிஸ்தா = வேண்டிய அளவுநட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி

செய்முறை

ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை....