Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

இறால் பஜ்ஜி

  • PDF

இறால் பஜ்ஜி 

தேவையான பொருட்கள்

இறால் - 10கடலை மாவு - ஒரு கப்மிளகாய் பொடி அரை தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு -அரை தேக்கரண்டிஇஞ்சி பூண்டு கொஞ்சம்முட்டை - ஒன்றுசூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டிரெட் கலர்=கொஞ்சம்உப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.அடித்தமுட்டையில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, கொஞ்சம் சூடான எண்ணெய், இவற்றை ஒன்றாக கலக்கி, இறாலை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.கடலை மாவில் உப்பு, கொஞ்சம் மிளகாத்தூள், ரெட் கலர் சேர்த்து பஜ்ஜிக்கு கரைப்பது போல் கலக்கி கொஞ்ச நேரம் வைக்கவும்.பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக....

சுவையான மீன் வடை

  • PDF

சுவையான மீன் வடை

மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது

தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் - 500 கிராம்முட்டை - 1உருளைக்கிழங்கு - 100 கிராம்மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்பச்சைமிளகாய் - 3உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கவடை

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.மீன்,....

ஓட்ஸ் நோன்பு கஞ்சி

  • PDF

ஓட்ஸ் நோன்பு கஞ்சி

தேவையான பொருள்கள்:

ஓட்ஸ்-அரை கப்தேங்காய் விழுது-1டீஸ்பூன்மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்றுதக்காளி-ஒன்றுபச்சை மிளகாய்-இரண்டுபுதினா,கொத்த மல்லி-சிறிதளவுஎண்ணை-2டீஸ்பூன்மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்கரம் மசாலா-சிறிதளவுஉப்பு-தேவையான அளவு

செய்முறை:

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் த....

ஜிகிர்தண்டா

  • PDF

ஜிகிர்தண்டா (இதயத்தை குளிர வைக்கும் பானம்) 

தேவையான பொருட்கள்

பால் – ஒரு லிட்டர் சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன் கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன் நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1 பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும். கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி....

இறால் பக்கோடா

  • PDF

இறால் பக்கோடா

தேவையான பொருட்கள்

இறால் - கால் கிலோகடலை மாவு – 2 கப்அரிசிமாவு – 1 கப்வெங்காயம் - 3பச்சை மிளகாய் - 2பூண்டு - 4 பல்மிளகாத் தூள்- அரை டே.ஸ்பூன்மஞ்சள் தூள் - கால்  டே.ஸ்பூன் சோம்பு - கால் டே.ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவைக்குஎண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை:

இறாலை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்.பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நறுக்கிய இறால், பொடியாக நறுக்கிய ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு இவைகளை....