Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

இளநீர் கடற்பாசி

  • PDF

இளநீர் கடற்பாசி

தேவையான பொருட்கள்:

க‌ட‌ற் பாசி - ஒரு பிடி தண்ணீர் அரை கப் இள‌நீர் - ஒன்று ச‌ர்க்க‌ரை - ஒன்றரை டே.ஸ்பூண்முந்திரி ‍பருப்பு கொஞ்சம்

 செய்முறை:

அரை கப் த‌ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும். நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து தேவையான சைஸில் துண்டுகளாகவெட்டி பரிமாறவும்.

இளநீருடன், அதன் வழுக்கை எனும் இளந்தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்த்தால் சாப்பிடும் போது இன்னும் சுவையாக இருக்கும்

குறிப்புகள்:மெஹர் சுல்தான்

இரால் வாடா செய்முறை

  • PDF

இரால் வாடா செய்முறை

தேவையான பொருட்கள்

இரால் - 20அரிசி மாவு - 2 கப்மாசித்தூள் – 3 மேசைக்கரண்டிதேங்காய் பூ - 6 மேசைக்கரண்டிவெங்காயம் - 3 பெரியதுமிளகாத்தூள் - 3 தேக்கரண்டிபச்சைமிளகாய் – 2மஞ்சள்தூள் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுகருவேப்பிலை - சிறிதுஅரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்எண்ணெய் - பொறிக்க

செய்முறை

இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சை மிளகாய், வெ....

நோன்பு கறி கஞ்சி (செய்முறை)

  • PDF

நோன்பு கறி கஞ்சி செய்முறை

தேவையான பொருட்கள்:

அரிசி 1 - கப்  சிறு பருப்பு - அரை  கப் மட்டன் or கோழி  - 250 கிராம் கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம் each பட்டாணி- கொஞ்சமாக தக்காளி -2 மஞ்சள் தூள் –அரை ஸ்பூண்  மசாலா தூள்- 2 ஸ்பூண் பட்டை,கருவா,ஏலம் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகாய்-2 நெய் தே.பால்- அரை கப் உப்பு தேவையான அளவு 

செய்முறை:

உடைத்த அரிசி, வறுத்த சிறு பருப்பு இரண்டையும் நன்கு கழுவி வைக்கவும். ஒரு குக்கரில், கழுவிய கறி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய் தூள். தேவையான....

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…

  • PDF
Siddha Medicine for ankle pain - Food Habits and Nutrition Guide in Tamil  தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.

நோன்புகால சமையல் டிப்ஸ்!

  • PDF

1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான். இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள். மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள். தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம். இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013 15:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது