Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

ரமலான் சிறப்பு சமையல் வகைகள்

  • PDF

ரிச் ஃபுரூட் சலாட்

தே.பொருட்கள்

கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்

புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 16:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

நோன்புக் கஞ்சி

  • PDF
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய இறைவழிபாடாகும். பகல் முழுதும் எதுவும் உண்ணாமல் இருக்கும் இவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் நோன்பு துறப்பார்கள். அச்சமயம், அவர்கள் உண்பதற்காக செய்யப்படும் கஞ்சியை நோன்பு கஞ்சி என்றழைப்பர். இந்த கஞ்சி பருகும் பதத்தில் இருப்பதில்லை. கொஞ்சம் கெட்டியாக இருக்கும். மிகவும் சுவையானது. உண்ணாவிரதத்தால் சோர்வுற்று இருப்பவர்களுக்கு உடனடி சக்தியைக் கொடுக்க வல்லது. இதையே பலமுறைகளில் செய்வார்கள். ஒரு செய்முறை இங்கே படங்களுடன் விள....

திங்கட்கிழமை, 04 அக்டோபர் 2010 17:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை அதிசய சமையல்

  • PDF
''எப்பப் பாரு... 'சமையல், சமையல்'னு அடுப்புல கெடந்தே வேக வேண்டியிருக்கு. அட்லீஸ்ட், வாரத்துல ஒரு நாளாவது இந்த அடுப்புக்கு ஓய்வு கொடுத்துட்டு, பச்சையா அரிசியை அள்ளி தின்னுட்டு 'அக்கடா'னு உக்கார்ந்துடலாம் போல இருக்கு...''

- இப்படி பல சமயங்களில் தோன்றும்தானே!

ஆனால், ''அடுப்பையே பத்த வைக்காம, வாய்க்கு ருசியான சாப்பாட்டை தயாரிக்கற வழி இருக்கறப்ப, எதுக்காக இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?'' ''நம்ம முன்னோர்கள், 'மருந்தே உணவு....

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013 15:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை எண்ணெய் இல்லாத சமையல்

  • PDF

டயட் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 1, தக்காளி - 2, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3....

வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 15:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை 'ஈஸி ரெசிபி'கள்

  • PDF
 

வீட்டில் இருக்கும் பெரியவர்கள்... எதையாவது ஆசைப்பட்டு சாப்பிட நினைக்கும்போது, 'அம்மா... ப்ளீஸ், அதெல்லாம் வேண்டாம். சொன்னா கேளுங்க! பின்னாடி... யாரு அவஸ்தப்படுறது?' என்று தடை போடுவார்கள் பிள்ளைகள்.

அது உண்மைதான்...! வயதாகிவிட்டாலே ஏதாவது ஒரு கோளாறு எட்டிப் பார்த்து இடைஞ்சல் செய்து-கொண்டே இருக்கும். எதைச் சாப்பிட்டாலும், கடைசியில் செரிமானக் கோளாறு என்று வந்து நின்று படுத்தி எடுக்கும்.

'சரி, என்னதான் சாப்பிடுவது?' என்று பெரியவர்களும்... 'என்னதான் சமைத்துக் கொடுப்பது?' என்று வீட்டில் உள்ளவர்களு....