MYPNOWed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

30 வகை பிரியாணி

  • PDF

தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி - 2 கப், முதல் தேங்காய்ப் பால் - ஒரு கப், 2, 3-ம் தேங்காய்ப் பால் - 3 கப், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 2, 3-ம் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரிசியை வேக விடவும். பாதி அளவு வெந்ததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் க....

30 வகை ஜூஸ்-சாலட்-ஸ்குவாஷ்!

  • PDF

மாம்பழ ஸ்குவாஷ்

தேவையானவை: மாம்பழச் சாறு, தண்ணீர் - தலா இரண்டரை கப், சர்க்கரை - 5 கப், மாம்பழ எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (கே.எம்.எஸ்) - கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிட்ரிக் ஆசிடை சேர்க்கவும். பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து, ஆறவிட்டு வடிகட்டவும். மாம்பழச்சாறு, எசன்ஸ், ஃபுட் கலர....

பெண்களுக்கு வலை விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் !

  • PDF

உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டிய....

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 13:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தாளிப்பதால் ஏற்படும் நன்மை

  • PDF

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா ப‌ல்கலை‌க்கழ‌ம், த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் தா‌ளி‌க்கு‌ம் முறை‌யா‌ல் எ‌ன்ன பய‌ன் எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சி ந‌ட‌த்‌தியது.

அதாவது, வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌‌‌ய் ஊ‌ற்‌றி கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்துவதனா‌ல் எ‌ன்ன பய‌ன் எ‌ன்று மரு‌த்துவ‌க் குழு‌வின‌ர் ஆராய்ந்தார்கள்.

ஆரா‌‌‌ய்‌ச்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.

மேலும் கடுகு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தா‌ளி‌ப்பதா‌ல் பிரிரேடிக்கல்ஸ....

திங்கட்கிழமை, 04 அக்டோபர் 2010 17:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

கொ‌ஞ்ச‌ம் மாத்தி யோசி‌ங்க!

  • PDF
இட்லி ‌மீ‌ந்து போனாலோ அ‌ல்லது க‌ல்லு போல இரு‌ந்தாலோ உடனே அதனை உ‌தி‌ர்‌த்து உ‌ப்பு செ‌ய்து ‌விடு‌ங்க‌ள். இ‌ட்‌லி‌க்கு வை‌த்த இணை உணவையே இ‌ந்த உ‌ப்புமா‌வி‌ற்கு வை‌த்து சமா‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.

 

எத்தனை நாள் தான் ஆம்லெட் போடும் போது, மிளகுப்பொடி தூவியே சாப்பிடுவீர்கள். ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, பிடிக்குமென்றால் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.

 

பால் கொழுக்கட்டை செய்கிறீர்களா? பாலில் கொழுக்கட்டைகளைக் கொதிக்க வைக்கும் போது....