Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

மு‌ட்டை வறுவ‌ல்

  • PDF

தேவையான பொரு‌ட்க‌ள்

முட்டை 4 குடைமிளகாய் 3பெ‌ரிய வெ‌ங்காய‌ம் - 2 பச்சை மிளகாய் 2தக்காளி - 2வருத்துப் பொடித்த சீரகம் சோம்பு 1 தே‌க்கர‌ண்டி கரம் மசாலா 1/2 தே‌க்கர‌ண்டி பட்டை சிறிதளவுசிக்கன் பிரை பொடி 1 தே‌க்கர‌ண்டித‌க்கா‌ளி சா‌ஸ்கொத்தமல்லிஎ‌ண்ணெ‌ய் உப்பு

செ‌ய்யு‌ம் முறை

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் விட்டு காய்ந்ததும், பட்டை போட்டு வாசம் வந்ததும், நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம், தக்காளி போட்டு வதக்கவும்.

சற்று வதங்கியதும், குடைமிளகாயை போடவும்.

பின் உப்பு, மசாலா‌ப் பொரு‌ட்களை‌ப் போட்டு வதக்கவும். 

தீயை குறைத்து வைக்கவும்.

அதனுடன் ‌த‌க்கா‌ளி சாஸை சேர்த்து பின் முட்டையை இரண்டாகவோ இல்லை அப்படியோ சேர்த்து மெதுவாக கிளரவும்.

அ....

திங்கட்கிழமை, 04 அக்டோபர் 2010 17:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

  • PDF

 

 

'சாம்பார்' என்பது தமிழ் வார்த்தையே கிடையாது என்கிறார்கள் சமையல் ஆராய்ச்சியாளர்கள். மராட்டியர்கள் தஞ்சாவூரை ஆண்டபோது அவர்கள் விட்டுச் சென்ற வார்த்தையாம். புளிப்பு, பருப்பு, வாசனையூட்டும் பொருட்கள், துணைப் பொருட்கள் இவைதான் சாம்பாருக்கு அடிப்படை. புளிக்குப் பதில் புளிப்புச் சுவை அளிக்கும் மாங்காய், தக்காளி, மோர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தினால் அந்தந்த ஸ்பெஷல் சாம்பார். இதே போல, துவரம் பருப்புக்குப் பதில் பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு மாதிரியான பருப்புவகை களையும் பயன்படுத்தலாம். துணை....

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை பாசிப்பருப்பு சமையல்

  • PDF

பாசிப்பருப்பு தோசை

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பு, பச்சரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை முதலில் லேசாக அரைத்து, பிறகு பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை போட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

பச்சைப்பயற....

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை உருளை ரெசிபி

  • PDF

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய், பால் - அரை கப், ஜவ்வரிசி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி பவுடரை பாலில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க....

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

30 வகை வேர்க்கடலை சமையல்

  • PDF

வேர்க்கடலை - எள்ளுப் பொடி

தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப், வெள்ளை எள் - கால் கப், வறுத்த காய்ந்த மிளகாய் - 2, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். தோசை, இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, அரிசி மாவு - தலா அரை கப், கடலை மாவு - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைய....

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

மேலதிகக் ஆக்கங்கள்...

  1. 30 வகை ஊறுகாய்