Fri01192018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

30 வகை ஊறுகாய்

  • PDF

உடனடி ஊறுகாய்...
தேங்காய்-வெங்காய ஊறுகாய்

தேவையானவை: சிறிய வெங்காயம் - 8, துருவிய தேங்காய் - அரை கப், நல்லெண்ணெய் - ஒன்றரை கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 (அ) 7 இலைகள், கடுகு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய் துருவல், மிளகாய்த்தூள் போட்டு 5 நிமிடம் வதக்கி, இறக்கும்போது எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும்.
சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

 

காலிஃப்ளவர் ஊறுகாய்

தேவையானவை: உதிர்த்த, ....

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது