Fri01192018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மகளிர்

வட்லாப்பம்

  • PDF
vattilappam

வட்லாப்பம்

தேவையானவை:

முட்டை 6முந்திரி 10ஏலக்காய் 6தேங்காய் பால் 1/4 லிட்டர்சீனி 200 கிராம்பசு நெய் 20 மில்லிசிறிது உப்பு

செய்முறை:

முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு  மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதிலேயே முட்டை, சீனி, கெட்டியாக பிழிந்த தேங்காய் பாலையும் இட்டு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தின் உட்புறத்தில் பசு நெய்யை தடவி மிக்சியில் உள்ள கலவையை அதில் உற்றிக் கொள்ளவும்.  பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதன் மீது சிறிய கலவடை(Stand)இட்டு அதன் மீது கலவை அடங்கிய கிண்ணத்தை மூடாமல் வைத்து பிரஷர் குக்கரை மூட வேண்டும்.இதன் பிறகு பிரஷர் குக்கரை அடு....

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

  • PDF

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

தேவையான பொருட்கள்:

கடற்பாசி – தேவையான அளவுஸ்ட்ராபெர்ரி டேங்க் பவுடர் - 2 டே.ஸ்பூண்சர்க்கரை – 3 டே.ஸ்பூண்தண்ணீர் - 2 கப்

செய்முறை:

இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதி வந்ததும்,அதில் கழுவிய கடற்பாசியை போடவும்.கடற்பாசி கரைந்து வரும் போது அதில் கொஞ்சம் தண்ணீரில் டேங்க் பவுடரை கரைத்து சேர்க்கவும்.அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். அதை அகன்ற தட்டினில் ஊற்றி ஆற விட்டு பின் ஃபிரிட்ஜில் அது நன்கு உறையும் வரை வைத்திருக்கவும். பின் வேண்டிய மாதிரி வேண்....

சூப்பர் பாயா

  • PDF

சூப்பர் பாயா

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் – 4வெங்காயம் - 2 (பெரியது)தக்காளி - 2 (பெரியது)இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டிகரம் மசாலா - கால் தேக்கரண்டிமிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டிசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டிமல்லித்தூள் - 3 தேக்கரண்டிமஞ்சள் பொடி - கால் தேக்கரண்டிமிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டிபச்சை மிளகாய் - 2கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டிமுந்திரி பருப்பு - கொஞ்சம்மைதா மாவு - 2 மேசைக்கரண்டிஎண்ணெய்,உப்பு – தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி க....

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

  • PDF

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

தேவையானவை:

நேந்திரம் பழம் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் போல சுருள கிளறி இறக்கவும். நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து மூடி சாண்ட்விச் போல் பரிமாறவும்.

இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்...

மீன் மஞ்சூரியன்

  • PDF

மீன் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

பெரிய மீன் துண்டுகள்-    10மிளகாய்த் தூள்    - 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்உப்பு, எண்ணெய் தேவையான அளவு

கிரேவி தயாரிக்க:

பூண்டு -    7 பல்வெங்காயம்     -    3குடை மிளகாய் – 1/2 நறுக்கியதுதக்காளி சாஸ் – 4 ஸ்பூன்கறிவேப்பிலை -    8 இலைகள்நெய் – 3 ஸ்பூன்வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:

மீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 8 துண்டு மீனையும்....